செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Published On 2021-01-29 05:57 GMT   |   Update On 2021-01-29 05:57 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 631 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 40 காசு உயர்ந்து 73 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News