செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு

Published On 2020-10-31 06:00 GMT   |   Update On 2020-10-31 06:00 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து 65 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News