செய்திகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை

Published On 2018-06-15 18:57 GMT   |   Update On 2018-06-15 18:57 GMT
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. #ChennaiRain

சென்னை:

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

வண்டலூர், மாம்பலம், கிண்டி, மடிப்பாக்கம், தாம்பரம், திருவல்லிக்கேணி, தரமணி, அம்பத்தூர், வேளச்சேரி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. #ChennaiRain
Tags:    

Similar News