செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,784-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்தது. ஒரு பவுன் ரூ. 23 ஆயிரத்து 784 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,973-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.46 ஆயிரத்து 505 ஆகவும், ஒரு கிராம் ரு.49.80 ஆகவும் உள்ளது.