செய்திகள்
தேனி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
ஆண்டிபட்டி | |||||
வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
1 | மகாராஜன் | திமுக | 93541 | ||
2 | லோகிராஜன் | அதிமுக | 85003 | ||
3 | ஜெயக்குமார் | அமமுக | 11896 | ||
4 | குணசேகரன் | மநீம | 3010 | ||
5 | ஜெயக்குமார் | நாம் தமிழர் | 11216 | ||
பெரியகுளம் (தனி) | |||||
வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
1 | சரவணக்குமார் | திமுக | 92251 | ||
2 | முருகன் | அதிமுக | 70930 | ||
3 | கதிர்காமு | அமமுக | 16424 | ||
4 | விமலா | நாம் தமிழர் | 11794 | ||
போடிநாயக்கனூர் | |||||
வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
1 | ஓ.பன்னீர்செல்வம் | அதிமுக | 100050 | ||
2 | தங்கதமிழ்செல்வன் | திமுக | 89029 | ||
3 | முத்துச்சாமி | அமமுக | 5649 | ||
4 | கணேஷ்குமார் | மநீம | 4128 | ||
5 | பிரேம் சந்தர் | நாம் தமிழர் | 11114 | ||
கம்பம் | |||||
வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
1 | ராமகிருஷ்ணன் | திமுக | 104800 | ||
2 | சையது கான் | அதிமுக | 62387 | ||
3 | சுரேஷ் | அமமுக | 14536 | ||
4 | அனீஸ் பாத்திமா | நாம் தமிழர் | 12347 |