தொடர்புக்கு: 8754422764

எலும்புகளை பலப்படுத்தும் பிரண்டை சூப்

பிரண்டை கை வலி, கால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து. பிரண்டை எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டது.

பதிவு: மார்ச் 31, 2021 10:55

உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இந்த டீ குடிங்க...

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.

பதிவு: மார்ச் 30, 2021 10:58

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த அவல் வெஜிடபிள் கட்லெட்

அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.

பதிவு: மார்ச் 27, 2021 10:44

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்யலாம் வாங்க

நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி வரலையா? கவலைய விடுங்க. இன்று ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 26, 2021 11:05

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சுண்டைக்காய் துவையல்

சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தடுக்கும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

பதிவு: மார்ச் 25, 2021 10:51

புளிப்பான மாங்காய் துவையல்

காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். இன்று மாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 24, 2021 10:54

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கும் சட்னி

தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட தனியா விதைகளை சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்புகள் குறைந்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கப்படுகிறது.

பதிவு: மார்ச் 23, 2021 10:54

கொள்ளு வெஜிடபிள் கட்லெட்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. கொள்ளுவை நம் அன்றாட உனவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

பதிவு: மார்ச் 22, 2021 10:53

காலையில் சாப்பிட வேண்டிய சத்தான சாலட்

தினமும் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல உணவு பழக்கவழக்கமாக கருதப்படுகின்றது. எனவே இன்று முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2021 10:55

சுட்டெரிக்கும் வெயில்... சூட்டை தணிக்கும் ஜூஸ்...

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று தர்பூசணி, சப்ஜா விதை சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2021 10:54

கொத்தமல்லி இனிப்பு துவையல்

காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். துவையல் மூலம் காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் அழியாமல், முழுமையாய் நமது உடலில் சேருகின்றன.

பதிவு: மார்ச் 18, 2021 10:49

விரைவில் தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ்

கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.

பதிவு: மார்ச் 17, 2021 10:49

பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த தோசை

முள்ளு முருங்கை இலை(கல்யாண முருங்கை) மருத்துவ குணம் நிறைந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நாள் பட்ட சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

பதிவு: மார்ச் 16, 2021 10:57

மலச்சிக்கல், உடல் சூட்டை தணிக்கும் அகத்திக்கீரை சொதி

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.

பதிவு: மார்ச் 15, 2021 10:51

கொஞ்சம் வேர்க்கடலை…கொஞ்சம் தேங்காய்…சுவையான சட்னி

வேர்க்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது

பதிவு: மார்ச் 13, 2021 10:54

15 நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைல் தட்டு இட்லி ரெடி

தட்டு இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று இந்த தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 12, 2021 10:52

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேநீர்

கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும்.

அப்டேட்: மார்ச் 11, 2021 15:32
பதிவு: மார்ச் 11, 2021 10:59

குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும் ஸ்நாக்ஸ்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ள உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பதிவு: மார்ச் 10, 2021 11:01

குழந்தைகளுக்கு சத்தான நொறுக்கு தீனி செய்யலாமா?

உணவை தவிர நாம் கொடுக்கும் நொறுக்கு தீனிகளிலும் குழந்தைகளுக்கு தேவையான சத்து இருந்தால் மிகவும் நல்லது. அடிக்கடி இவற்றை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் அடைத்த திண்பண்டகளின் ஞாபகமே வராது.

பதிவு: மார்ச் 09, 2021 10:57

மலச்சிக்கலை பிரச்சனைக்கு தீர்வு தரும் வல்லாரை கீரை பொரியல்

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

பதிவு: மார்ச் 08, 2021 10:52

10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்யலாமா?

எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 06, 2021 11:06

More