தொடர்புக்கு: 8754422764

செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

பதிவு: மார்ச் 05, 2021 10:54

சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இந்த டிபன் சாப்பிடுங்க...

காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம்.

பதிவு: மார்ச் 04, 2021 10:52

ஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா

அவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

பதிவு: மார்ச் 03, 2021 10:55

நீங்க டயட்டில் இருக்கீங்களா? அப்ப இந்த உணவை சாப்பிடலாம்

டயட்டில் இருப்பவர்கள் காலையில் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இப்ப இந்த உணவை சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட நேரம் பசி எடுக்காது.

பதிவு: மார்ச் 02, 2021 11:30

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் கடுகு துவையல்

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.

பதிவு: மார்ச் 01, 2021 11:00

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும்.

பதிவு: பிப்ரவரி 27, 2021 10:57

சத்தான 4 வகையான கீரை சேர்த்த சூப்

கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சூப்பில் பல கீரைகளை சேர்ப்பதால், அதன் அனைத்து சத்துக்களும் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்கும்.

பதிவு: பிப்ரவரி 26, 2021 10:54

குழந்தைகளுக்கு சத்தான மசாலா கார்ன் சாலட்

குழந்தைகளுக்கு மிகவும பிடித்த சிற்றுண்டி தான் மசாலா கார்ன் சாலட். மாலை வேளையில் எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்கு பதிலாக இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிக விருப்பமாக சாப்பிடுவார்கள்.

பதிவு: பிப்ரவரி 25, 2021 11:55

நோய்க்கு எதிராக போராடும் எலுமிச்சை மிளகு டீ

எலுமிச்சை மிளகு டீ கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தது.

பதிவு: பிப்ரவரி 24, 2021 11:04

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்

குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

பதிவு: பிப்ரவரி 23, 2021 10:57

காரசாரமான காய்ந்த மிளகாய் சட்னி

மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.

பதிவு: பிப்ரவரி 21, 2021 10:58

மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை குணமாக்கும் மருத மர பட்டை டீ

மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.

பதிவு: பிப்ரவரி 20, 2021 10:58

கத்தரிக்காயில் துவையலா? வாங்க பார்க்கலாம்...

கத்தரிக்காயில் குழம்பு, பொரியல், வறுவல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான். கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.. அப்புறம் அசந்து போய்டுவிங்க..

பதிவு: பிப்ரவரி 19, 2021 10:44

நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் மீன் சூப்

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 18, 2021 10:43

குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தா பாயாசம்

விதம் விதமாக சமைத்து தரச்சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்றே வித்தியாசமாக பாஸ்தா பாயாசம் செய்து கொடுக்கலாம். குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற விழாக்களின் போது அவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

பதிவு: பிப்ரவரி 17, 2021 15:03

சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும் சுரைக்காய் இளநீர் ஜூஸ்

சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.

பதிவு: பிப்ரவரி 17, 2021 10:57

மணக்கும் வாழை இலை இட்லி

வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும், முகம் அழகு பெரும். அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும்.

பதிவு: பிப்ரவரி 16, 2021 11:05

உடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா துவையல்

மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

பதிவு: பிப்ரவரி 15, 2021 10:52

மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்கும் சோற்றுக்கற்றாழை குழம்பு

பெண்கள் மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்க சோற்றுக்கற்றாழையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோற்றுக்கற்றாழையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அப்டேட்: பிப்ரவரி 13, 2021 14:51
பதிவு: பிப்ரவரி 13, 2021 10:51

ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்

குழந்தைகளுக்கு தினமும் பழங்களை சாப்பிட கொடுப்பது உடலுக்கும் நல்லது. பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள்.

பதிவு: பிப்ரவரி 12, 2021 11:06

சத்துமிக்க அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு

சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடும் பொழுது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம். அவரைக்காய், வெந்தய கீரை கூட்டை சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

பதிவு: பிப்ரவரி 11, 2021 10:43

More