தொடர்புக்கு: 8754422764

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளரி பாலக் கூலர்

பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

பதிவு: ஜூலை 26, 2021 11:07

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.

அப்டேட்: ஜூலை 24, 2021 15:43
பதிவு: ஜூலை 22, 2021 11:00

காலையில் சாப்பிட சத்தான டிபன் கம்பு அடை

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 21, 2021 10:55

காபிக்குப் பதிலாக இந்த ஜூஸ் குடிக்கலாம்

இந்த ஜூஸை சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறுதானியம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.

பதிவு: ஜூலை 20, 2021 11:27

சத்துக்கள் நிறைந்த கம்பங்களி

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.

பதிவு: ஜூலை 19, 2021 11:07

இரும்புசத்து நிறைந்த பாலக் பன்னீர்

தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் பன்னீர். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 17, 2021 10:50

இரும்பு சத்து நிறைந்த கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு

உடல் உறுப்புகளுக்கு வலிமை சேர்த்து ஆரோக்கியத்தை பேணி காக்கும் தன்மை கொண்ட உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது.

பதிவு: ஜூலை 16, 2021 10:59

மூன்று நிற குடை மிளகாய் தொக்கு

உடல் நலத்திற்கு வலுசேர்க்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்கள் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடல் உறுப்புகளின் இயக்கத்தையும் மேம்படுத்தலாம்.

பதிவு: ஜூலை 15, 2021 10:58

சத்துக்கள் நிறைந்த கடுகு கீரை தொக்கு

கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பதிவு: ஜூலை 14, 2021 10:54

உடல் சூட்டை குறைக்கும் தர்பூசணி சப்ஜா ஜூஸ்

சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும். செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.

பதிவு: ஜூலை 13, 2021 10:47

இனிப்பு மஞ்சள் பூசணிக்காய் கூட்டு

மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காயில் 26 கலோரிகள் கொண்டது. மஞ்சள் பூசணிக்காய் வாயு தொந்தரவு, செரிமான கோளாறை சரி செய்யும் தன்மை கொண்டது.

பதிவு: ஜூலை 12, 2021 11:09

சத்தான சுவையான கோதுமை ரவை பிசிபேளாபாத்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை ரவை பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 10, 2021 10:50

ஆரோக்கியம் நிறைந்த ஜவ்வரிசி கஞ்சி

நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். அந்த வகையில் ஜவ்வரிசி கஞ்சியை தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

பதிவு: ஜூலை 09, 2021 10:53

ஸ்வீட் கார்ன் கேரட் மாங்காய் சுண்டல்

ஸ்வீட் கார்ன் மிகவும் சத்து நிறைந்தது என்பதோடு அத்துடன் கேரட், மாங்காய், தேங்காய் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் இன்னும் அதிகமான பலன்களைப் பெறலாம்.

பதிவு: ஜூலை 08, 2021 10:48

திரிபலாவை வீட்டிலேயே தயார் செய்யலாம்

உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது அவசியமானது. அந்த வகையில் இன்று திரிபலாவை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 07, 2021 11:01

சத்தான பாசிப்பருப்பு தட்கா

பாசிப்பருப்பில் உள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. இது எளிதில் செரிமானமாகக் கூடியது.

பதிவு: ஜூலை 06, 2021 10:59

பூசணிக்காயில் துவையலா? எப்படி செய்றதுனு பார்க்கலாமா?

பூசணிக்காயில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

பதிவு: ஜூலை 05, 2021 11:05

ஜீரண சக்தியைத் தூண்டும் இஞ்சி சட்னி

இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது. அசைவ உணவு சாப்பிட்டவுடன் ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் உடனடியாக ஜீரணமாகிவிடும்.

பதிவு: ஜூலை 03, 2021 10:53

10 நிமிடத்தில் செய்யலாம் பருப்பு துவையல்

ரசம் சாதத்துடனும், சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பருப்பு துவையல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 02, 2021 10:57

மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டுப் பச்சடி

சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

பதிவு: ஜூலை 01, 2021 10:59

வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி

எப்போது ரவையில் கிச்சடி செய்து அலுத்து விட்டதா? இன்று வித்தியாசமான சத்தான சுவையான வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 30, 2021 11:02

More