தொடர்புக்கு: 8754422764

நார்ச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி சூப்

தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 19, 2021 10:43

10 நிமிடத்தில் செய்யலாம் கேரட் துவையல்

கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 18, 2021 10:57

சத்தான பேரிச்சம்பழம் லட்டு செய்யலாம் வாங்க..

பேரீச்சம்பழத்தில் நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும்.

பதிவு: ஆகஸ்ட் 17, 2021 10:52

சிறுநீரக நோய்களை தீர்க்கும் சூப்

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 16, 2021 11:01

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சூப்

பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2021 10:46

உடல் சூட்டை குறைக்கும் நார்த்தங்காய் ரசம்

நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் சோர்வு அடைந்தவர்கள் தினமும் நார்த்தம் பழச்சாற்றை பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் உடல் வலிமை அடையும்.

பதிவு: ஆகஸ்ட் 13, 2021 10:49

முட்டைகோஸ் தயிர் சாலட்

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

பதிவு: ஆகஸ்ட் 12, 2021 10:56

புரோட்டீன் நிறைந்த பொரி விளங்காய் உருண்டை

பொரி விளங்காய் உருண்டை புரோட்டீன் நிறைந்தது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 11, 2021 11:07

சத்துக்கள் நிறைந்த நுங்கு ஃப்ரூட் சாலட்

காலையில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நுங்கு ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 10, 2021 10:39

வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் சௌ சௌ துவையல்

புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச்சத்தும் நிறைந்த சௌ சௌ, சிறந்த நோய் எதிர்ப்பு நிவாரணியாகவும், திகழ்கிறது..

பதிவு: ஆகஸ்ட் 09, 2021 10:44

சத்துக்கள் நிறைந்த தக்காளி ஆலிவ் சாலட்

தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, ஆலிவ் சேர்த்து சத்தான சாலட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 07, 2021 10:46

உடல் எடையை குறைக்கும் பச்சை பப்பாளி சாலட்

பச்சை பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர 1 மாதத்தில் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

பதிவு: ஆகஸ்ட் 06, 2021 11:00

காலையில் சாப்பிட சத்தான ரஷ்யன் சாலட்

காய்கறிகள், பழம், தயிர் சேர்த்து செய்யும் இந்த சாலட் காலையில் சாப்பிட மிகவும் நல்லது. இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2021 11:06

வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.

பதிவு: ஆகஸ்ட் 04, 2021 10:51

நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்து நிறைந்த தோசை

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

பதிவு: ஆகஸ்ட் 03, 2021 11:28

ருசி மிகுந்த இட்லி பொடி செய்யலாம் வாங்க...

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இட்லிக்கு அருமையான பருப்பு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2021 11:12

வெள்ளரிக்காய் வேர்க்கடலை சாலட்

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலை புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது. இன்று இவை இரண்டையும் வைத்து சாலட் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 31, 2021 10:58

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் நுங்கு இளநீர் ஜூஸ்

இது புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் இது வழக்கமான பானங்களிலிருந்து வேறுபட்டது. உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ்.

பதிவு: ஜூலை 30, 2021 11:07

வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 29, 2021 11:12

உடல் சூட்டை குறைக்கும் பரங்கிக்காய் பச்சடி

பரங்கிக்காய் குளிர்ச்சியானதாக இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

பதிவு: ஜூலை 28, 2021 10:49

வேர்க்கடலை அவல் சாலட்

காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை, அவல் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

அப்டேட்: ஜூலை 27, 2021 13:17
பதிவு: ஜூலை 27, 2021 10:59

More