தொடர்புக்கு: 8754422764

மூளைத்திறனை மேம்படுத்தும் பயிற்சிகள்

மூளையின் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இதனை முறையாக வழக்கமான முறையில் செயல்படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்யலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 08:22

கோடை காலத்தில் உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். மேலும் சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும்.

பதிவு: ஏப்ரல் 28, 2019 12:56

பக்கவாதம் வராமல் காத்து கொள்வது எப்படி?

பக்கவாதம் யாருக்கும் எந்த நேரமும் ஏற்படலாம். சில தவிர்ப்பு முறைகளை கையாளுவதன் மூலம் நம்மால் இயன்ற வழியில் இத்தாக்குதலை தவிர்த்துக் கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 13:25

கைபேசி தந்த சீதனம், கழுத்துவலி...

நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 26, 2019 08:53

மூலத்தை குணமாக்கும் துத்திக்கீரை

தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த அற்புத துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 09:39

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 13:28

களைப்பு வருவது ஏன்?

கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.

பதிவு: ஏப்ரல் 24, 2019 08:43

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க...

வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 14:02

பசி இல்லாத வாழ்க்கை

பசி என்பது உலகம் அனைத்துக்குமான பொது மொழி. என்றாலும், ஒருவருடைய பசியின் மொழியை இன்னொருவர், தான் உணரும் வரை புரிந்துகொள்ள முடியாது.

பதிவு: ஏப்ரல் 23, 2019 08:42

சுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 13:16

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 08:31

லிச்சி பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் லிச்சிபழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 21, 2019 13:11

உயிர்களைக் குடிக்கும் காற்று மாசு

காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சுத்தமற்ற காற்றால் இதயநோய், சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 20, 2019 08:23

புரத குறைபாடும் அதன் விளைவுகளும்

உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 14:07

குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்

25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 08:59

இரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 13:13

பலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

பதிவு: ஏப்ரல் 18, 2019 09:10

பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா?

தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 13:17

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்

பீட்ரூட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் தீரும் நோய்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 08:37

நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்

நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 14:23

நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட மாதுளம் பழம்

யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 08:35