தொடர்புக்கு: 8754422764

உயிர் வாழ ஆக்சிஜனின் அவசியம்

காற்றில் கலந்திருக்கும் `பிராண வாயு‘ என்ற `ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன.

பதிவு: மே 16, 2019 08:36

மூக்கில் ரத்தக்கசிவு - காரணமும், தீர்வும்

மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது? என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.

பதிவு: மே 15, 2019 08:33

பச்சைப்பயறில் இருக்கும் ஆரோக்கியம்

நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது.

பதிவு: மே 14, 2019 14:32

‘காணாக்கடி’ எதனால் ஏற்படுகிறது?

பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.

பதிவு: மே 14, 2019 08:36

கருப்பட்டி காபியில் இருந்து தேநீருக்கு மாறிய கதை...

டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது.

அப்டேட்: மே 14, 2019 11:14
பதிவு: மே 13, 2019 14:17

4 தொற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும் நிணநீர் மண்டலம்

நமது உடம்பிலுள்ள நிணநீர் மண்டலம் நம்மை தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது.

பதிவு: மே 13, 2019 08:36

உடனடி தேவை தண்ணீர் சிக்கனம்...

நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம்.

பதிவு: மே 12, 2019 12:31

காய்ச்சல் சாதாரணம் அல்ல...

காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 11, 2019 13:24

மிளகாயை ஒதுக்காதீர்கள்...

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது.

பதிவு: மே 10, 2019 08:48

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் உதவியை செய்கிறது.

பதிவு: மே 09, 2019 08:20

ஆஸ்துமாவிற்கு அஞ்ச வேண்டாம்...

ஆஸ்துமா என்றால் அஞ்ச வேண்டாம். ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இலையென்றாலும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழலாம். இந்த ஆஸ்துமா ஏன் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

பதிவு: மே 07, 2019 08:53

உணவுகளை தாளித்து சாப்பிடுவது ஏன் தெரியுமா?

உணவை நாம் ஏன் சமைத்து சாப்பிடுகிறோம் தெரியுமா? சமைத்து சாப்பிடும்போது, உணவில் உள்ள பல்வேறு சுவைகள் மற்றும் உணவு பொருள்களில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து நமது உடலுக்குள் செல்லும்.

பதிவு: மே 06, 2019 08:46

மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு

மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

பதிவு: மே 05, 2019 13:00

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்ற பார்க்கலாம்.

பதிவு: மே 04, 2019 13:05

அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 03, 2019 13:46

கோடையில் இருந்து உடலைக் காக்க...

வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டது. இச்சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது? அதைப்பற்றி சற்று விவரமாகப் பார்ப்போம்.

பதிவு: மே 03, 2019 08:34

இரவு சாப்பிடாமல் தூங்கினால் என்ன பிரச்சனை வரும்

சிலர் இரவு நேரத்தில் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் படுத்துவிடுவார்கள். இரவில் குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

பதிவு: மே 02, 2019 14:15

சில அவசியமான வாழ்க்கை பழக்க முறைகள்

வாழ்க்கைக்கு தேவையான சில அவசியமான பழக்க முறைகள் உள்ளன. இந்த வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் நோய் வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பதிவு: மே 02, 2019 08:32

ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கு

சளி, இருமல், மன அழுத்தம், வீக்கம் போன்றவைகளில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பதிவு: மே 01, 2019 12:49

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்

நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் மூலம் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 13:02

இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்

உடலில் நீரிழப்பு ஏற்படுவது தான் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம். இந்த உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 14:15