தொடர்புக்கு: 8754422764

உடல் எடையை குறைக்கும் கிவி பழம்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன.

பதிவு: ஏப்ரல் 15, 2019 09:32

புற்றுநோயைத் தடுக்கும் ப்ரோக்கோலி

புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 14, 2019 13:11

முட்டை... புதிய ஆய்வு தகவல்கள்

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதயநோய் மற்றும் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 13, 2019 07:49

மதிய வேளையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மதிய நேரத்தில் சாப்பிட கூடிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு, உடல் எடையில் ஏற்ற இறக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 13:01

இதயம் பற்றி அறிந்து கொள்ளலாம்...

ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 08:18

மக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு இதை சாப்பிடாதீங்க

நெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள். மக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 14:15

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் முறைகள்...

உடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது.

பதிவு: ஏப்ரல் 11, 2019 07:58

உணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்

உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 14:04

நோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 08:23

ஏழைகள் நலம் பேணும் எளிய வைத்தியம் ஓமியோபதி...

குறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 08:04

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

பதிவு: ஏப்ரல் 08, 2019 12:41

சளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி

பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது.

பதிவு: ஏப்ரல் 07, 2019 14:52

தூக்கத்தில் குறட்டை... அலட்சியம் வேண்டாம்

நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 08:14

கோடை வெப்பத்தை தணிக்க சாப்பிட வேண்டியவை...

கோடை வெப்பத்தை சமாளிக்க சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதே போல் சில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 14:39

பற்களை பாதுகாப்பது எப்படி?

ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலின் பலபாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 08:49

உடல் எடை குறைக்க உதவும் செலரி

உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 13:10

உடல் எடையை குறைக்கும் கருமஞ்சள்

உணவில் கருமஞ்சளை பயன்படுத்தினால் நல்ல உடல் பலம் கிடைக்கும். அதிக உடல் எடையை குறைக்கும். நோய்கிருமி நம்மை தாக்காமலும் தடுக்கவல்லது.

பதிவு: ஏப்ரல் 04, 2019 08:44

இரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை

முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 13:24

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்

தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 09:19

நீரிழிவை கட்டுக்குள் வைக்க என்ன சாப்பிடலாம்?

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 14:29

ஆரோக்கியமான நுரையீரலுக்கு செய்ய வேண்டியவை

தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆரோக்கியமான நுரையீரலுக்கு செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 08:30