தொடர்புக்கு: 8754422764

குழந்தைகளே கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுவோம்

தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.

பதிவு: மே 06, 2019 08:43

குழந்தைகளும் மின்னணுத் திரைகளும்

குழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பதிவு: மே 04, 2019 09:21

குழந்தைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுங்க

குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

பதிவு: மே 03, 2019 12:52

குழந்தை வளர்ப்பில் இந்த தவறுகளை செய்யாதீங்க

பெற்றோர் தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

பதிவு: மே 02, 2019 13:37

‘ஆட்டிசத்துக்கு’ ஒரு அற்புத சிகிச்சை...

ஆட்டிசம் குறைபாட்டிற்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பதைக் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை.

பதிவு: மே 01, 2019 08:16

குழந்தைகளை மந்தமாக்கும் ஜங்க் ஃபுட்

ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 12:06

குழந்தையின் பேச்சுத்திறன் மேம்பட பெற்றோர் செய்ய வேண்டியவை

குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. பெற்றோர் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.

பதிவு: ஏப்ரல் 29, 2019 11:43

குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு என்ன செய்யலாம்

தற்போதுள்ள குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 09:24

பிள்ளைகளின் விடுமுறையை திட்டமிடும் போது தவிர்க்க வேண்டியவை

கோடை விடுமுறையில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 14:16

பிள்ளைகளின் கோடை விடுமுறை குதூகலம்

பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 08:47

குழந்தைகளை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்

காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 11:00

கவலை அளிக்கும் இந்திய கல்வி முறை

முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 12:21

தேர்வு முடிவல்ல ஆரம்பம்...

தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:10

குழந்தைகளுக்கான வேடிக்கையான தண்ணீர் விளையாட்டுகள்

மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

பதிவு: ஏப்ரல் 19, 2019 09:04

பிறந்த குழந்தையை பராமரிக்கும் போது தாய்மார்கள் செய்யும் தவறுகள்

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 09:16

போனில் அதிகநேரம் செலவிடும் குழந்தைகள்

இரண்டு வயது குழந்தைகள் கூட, போனில் வீடியோ பார்க்க ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 10:52

தந்தை மகனுக்கு கற்றுத்தர வேண்டியவை

தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகனுக்கு அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 11:35

குழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்

விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 13:32

குழந்தைகளை வெறும் காலுடன் விளையாட விடுங்க

குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 13:17

கோடையில் குழந்தைகளுக்கு ஏற்ற பாரம்பரிய விளையாட்டுகள்

குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

அப்டேட்: ஏப்ரல் 12, 2019 08:23
பதிவு: ஏப்ரல் 12, 2019 08:22

குழந்தைகளுக்கு அம்மை வராமல் தடுக்க முடியுமா?

அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, தடுப்பூசிகள் இருக்கின்றனவா, என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 13:19