தொடர்புக்கு: 8754422764

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்தும் வழிகள்

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்.

பதிவு: மே 22, 2019 10:00

பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தண்ணீர் தரலாமா?

குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

அப்டேட்: மே 20, 2019 11:52
பதிவு: மே 20, 2019 11:20

குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகள் எவை?

குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

பதிவு: மே 19, 2019 11:41

குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது

குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

பதிவு: மே 18, 2019 08:55

குழந்தையை எளிய முறையில் தூங்க வைப்பது எப்படி?

தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

பதிவு: மே 17, 2019 10:41

குழந்தையின் துணியை துவைக்கும் போது கவனிக்க வேண்டியவை

குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

அப்டேட்: மே 16, 2019 11:49
பதிவு: மே 16, 2019 11:43

குழந்தைகளை தத்து எடுப்பதற்கான வழிமுறைகள்

குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகளை பார்க்கலாம்.

பதிவு: மே 15, 2019 14:16

குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?

உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்!

பதிவு: மே 14, 2019 12:14

பிள்ளைகளுக்கு உயர் கல்வி அவசியம்

வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.

பதிவு: மே 13, 2019 09:00

குழந்தை எப்படி பேச தொடங்கும்?

குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.

பதிவு: மே 11, 2019 12:03

பிறந்த குழந்தைகளின் உறக்கம்

சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான்.

பதிவு: மே 10, 2019 09:47

குழந்தைகளின் தவறுக்கு தண்டனை தேவையில்லை

பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

பதிவு: மே 09, 2019 13:24

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள்

குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

பதிவு: மே 07, 2019 14:24

குழந்தைகளே கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுவோம்

தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.

பதிவு: மே 06, 2019 08:43

குழந்தைகளும் மின்னணுத் திரைகளும்

குழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பதிவு: மே 04, 2019 09:21

குழந்தைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுங்க

குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

பதிவு: மே 03, 2019 12:52

குழந்தை வளர்ப்பில் இந்த தவறுகளை செய்யாதீங்க

பெற்றோர் தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

பதிவு: மே 02, 2019 13:37

‘ஆட்டிசத்துக்கு’ ஒரு அற்புத சிகிச்சை...

ஆட்டிசம் குறைபாட்டிற்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பதைக் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை.

பதிவு: மே 01, 2019 08:16

குழந்தைகளை மந்தமாக்கும் ஜங்க் ஃபுட்

ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 12:06

குழந்தையின் பேச்சுத்திறன் மேம்பட பெற்றோர் செய்ய வேண்டியவை

குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. பெற்றோர் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.

பதிவு: ஏப்ரல் 29, 2019 11:43

குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு என்ன செய்யலாம்

தற்போதுள்ள குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 09:24