தொடர்புக்கு: 8754422764

பிள்ளைகளின் பள்ளிக்கல்வியில் மாற்றம் தேவை...

இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 08:30

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க என்ன வழி?

வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 12:19

மாணவரும் சமூகநலத் தொண்டும்

இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 09:01

குழந்தைகளுக்கான பொம்மைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 13:31

குழந்தைகளே கோடை வெயிலில் ஆட்டம் போடலாமா?

குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 10:50

‘ஆட்டிசம்’ குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை முறை

குழந்தைகளின் வளர்திறன் நிலைகளில் - சமூக உரையாடலிலும், மனசீரொழுக்க நிலையிலும் ஏற்படும் பிறழ்ச்சியே “ஆட்டிசம்” எனப்படும் தற்காதல் நிலையாகும்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 09:02

இது ஒரு குழந்தைகளின் விடுமுறைக் காலம்...

பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 08:37

அன்பை வளர்க்கும் குழந்தை இலக்கியம்...

பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 08:34

குழந்தைகளின் விடுமுறை காலம்

விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 11:54

குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள்

குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள்.

பதிவு: மார்ச் 30, 2019 13:07

குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்

அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.

பதிவு: மார்ச் 29, 2019 08:59

குழந்தைகள் கார்ட்டூன் சேனலை விரும்ப காரணங்கள்

குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம்.

பதிவு: மார்ச் 28, 2019 13:24

பெற்றோர் குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்

குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பதிவு: மார்ச் 27, 2019 10:59

குழந்தையை தூங்க வைக்க டிப்ஸ்

குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

பதிவு: மார்ச் 26, 2019 11:35

பிள்ளைகள் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும்

கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.

பதிவு: மார்ச் 25, 2019 08:33

குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள்

குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு தாயின் கடமை தான். இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 23, 2019 12:30

குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை

தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 22, 2019 12:01

குழந்தைகளின் கண்களில் மை வைக்கலாமா?

குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது இந்தியாவில் பாரம்பரியமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கண்மை வைப்பது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 21, 2019 13:02

குழந்தைகளை பேச வைப்பது எப்படி?

குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேசபெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 20, 2019 11:34

குழந்தையின் மனஅழுத்தத்தை அறிந்து கொள்வது எப்படி?

குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டும் மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 10:39

தேர்வு பற்றி பெற்றோரிடம் பேசுங்கள்...

தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.

பதிவு: மார்ச் 18, 2019 08:49