தொடர்புக்கு: 8754422764

இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும்

குழந்தைகளின் மூளை நன்கு வளர்ச்சி பெறவும் தூண்டப்படுவதற்கு ஏற்றதான பயிற்சிகளை விளையாட்டு மூலம் கொடுக்கலாம்.

பதிவு: ஜனவரி 15, 2021 08:57

பெற்றோர்களே குழந்தைகளுக்கு சமைக்க கற்றுத் தாருங்கள்

சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.

பதிவு: ஜனவரி 13, 2021 08:49

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதாம் பருப்பின் பங்கு

பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.

பதிவு: ஜனவரி 11, 2021 08:59

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் பூச்சி இருப்பதாக அர்த்தம். இப்பிரச்சனைகள் இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

பதிவு: ஜனவரி 09, 2021 08:53

பழச்சாறு பருகும் குழந்தைகளுக்கு...

குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பதிவு: ஜனவரி 08, 2021 09:43

குழந்தைகளின் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி?

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம்.

பதிவு: ஜனவரி 06, 2021 08:57

ஆச்சரியப்படுத்தும் ‘ஆன்லைன்’ ஆசிரியர்கள்

டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.

பதிவு: ஜனவரி 05, 2021 07:47

யூ-டியூப்பில் கலக்கும் மழலைகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான தகவல்களை பகிர்ந்து, வீடியோ உருவாக்கியும் பிரபலமாகி, இன்று யூ-டியூப் குழந்தை பிரபலமாக ஜொலிக்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு இது.

பதிவு: ஜனவரி 04, 2021 08:46

குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும்... அதனால் கிடைக்கும் நன்மைகளும்...

பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 02, 2021 08:57

குழந்தை ஆழ்ந்து தூங்க வேண்டுமா? இதை செய்யுங்க..

குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.

பதிவு: ஜனவரி 01, 2021 08:58

பெற்றோரின் விவாகரத்தும்... குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்பும்...

உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

பதிவு: டிசம்பர் 31, 2020 13:44

குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.

பதிவு: டிசம்பர் 26, 2020 11:39

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்வது எப்படி?

தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.

பதிவு: டிசம்பர் 25, 2020 09:41

குழந்தையின் நகத்தை சுத்தம் செய்வது எப்படி?

குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா... நிச்சயம்... நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.

பதிவு: டிசம்பர் 24, 2020 09:43

பச்சிளம் குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.

பதிவு: டிசம்பர் 23, 2020 12:49

பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?

பச்சிளம் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். அந்த வகையில் பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: டிசம்பர் 22, 2020 08:55

குழந்தைகளுக்கு புகையால் பெருகும் நிமோனியா

கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள்.

பதிவு: டிசம்பர் 21, 2020 09:44

மழைகாலத்தில் வரும் நோயில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம்?

தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பதிவு: டிசம்பர் 19, 2020 13:50

3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தால்...

3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

பதிவு: டிசம்பர் 18, 2020 08:54

பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா?

பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல.

பதிவு: டிசம்பர் 17, 2020 11:50

குழந்தைகளுக்கு 5 வயது ஆனவுடனேயே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்

குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

பதிவு: டிசம்பர் 16, 2020 11:56

More