ஆன்மிகம்
வழிபாடு

செல்வ வளம் பெருக்கும் தெற்கு திசை பார்த்த தெய்வங்கள்..

Published On 2020-08-25 08:31 GMT   |   Update On 2020-08-25 08:31 GMT
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கின்றது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கின்றது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும். ஆனால், நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை காண முடியும்.

துளசிமாடம் அமைப்பது மட்டும் கிழக்குப் பக்கம் நின்று மேற்குப் பார்த்தபடி பூஜை செய்வது நல்லது. துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.
Tags:    

Similar News