ஆன்மிகம்
சிவன் வழிபாடு

ஆகஸ்டு மாதத்தில் 3 பிரதோஷம்

Published On 2020-07-06 07:13 GMT   |   Update On 2020-07-06 07:13 GMT
பொதுவாக ஒரு மாதத்தில் 2 பிரதோஷம் வருவது வழக்கம். ஆனால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி, 16-ந்தேதி மற்றும் 30-ந்தேதி என 3 பிரதோஷம் வருகிறது.
மாதம் தோறும் 15 நாட்களுக்கு ஒரு முறை பிரதோஷ வழிபாடு சிவாலயங்களில் நடக்கிறது. சிவ வழிபாட்டில் பிரதோஷ நாட்களுக்கு சிறப்பு உண்டு. பிரதோஷம் நாளில் சிவபெருமானுக்கும், அதிகார நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. அருகம்புல்லை நந்திக்கு அர்ப்பணித்து, நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

பொதுவாக ஒரு மாதத்தில் 2 பிரதோஷம் வருவது வழக்கம். ஆனால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி, 16-ந்தேதி மற்றும் 30-ந்தேதி என 3 பிரதோஷம் வருகிறது. இதில் 1-ந்தேதி சனிபிரதோஷமாகும். மற்ற இரண்டு நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
Tags:    

Similar News