ஆன்மிகம்
பஞ்ச கிருஷ்ண தலங்கள்

பஞ்ச கிருஷ்ண தலங்கள்

Published On 2019-08-22 08:47 GMT   |   Update On 2019-08-22 08:47 GMT
தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. என்றாலும் 5 கிருஷ்ணர் கோவில்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புடன் திகழ்கின்றனர்.
தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. என்றாலும் 5 கிருஷ்ணர் கோவில்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புடன் திகழ்கின்றனர். அந்த 5 கிருஷ்ணர் தலங்கள் விவரம் வருமாறு:-

1. திருக்கோவிலூர்
2. திருக்கண்ணபுரம்
3. திருக்கண்ணங்குடி
4. திருக்கண்ணமங்கை
5. கபிஸ்தலம்
Tags:    

Similar News