ஆன்மிகம்

முருகப்பெருமானின் வேறு பெயர்கள்

Published On 2018-05-14 08:55 GMT   |   Update On 2018-05-14 08:55 GMT
முருகப்பெருமான் பக்தர்களால் பல்வேறு பெயர்களில் அன்புடன் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானின் வேறு பெயர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்

கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.

சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்.

காங்கேயன் - கங்கையில் வளர்ந்தவன்

சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்

சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்.

வேலன் - வேலைக் கையில் கொண்டவன். 
Tags:    

Similar News