ஆன்மிகம்

அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

Published On 2017-10-27 09:12 GMT   |   Update On 2017-10-27 09:12 GMT
அமாவாசை தவிர மற்ற நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது.

அரிசி மாவினால் கோலம் இடுவதால் எறும்பு போன்ற சிறிய உயிர்களுக்கும், சாதம் வைப்பதால் காகம் முதலிய பறவைகளுக்கும், அன்னதானம் அளிப்பதால் ஏழைகளுக்கும் உணவளித்த புண்ணியம் உண்டாகும்.

உயிர்களுக்கு உதவுவதை "பூதயக்ஞம்' என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை தினமும் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
Tags:    

Similar News