ஆன்மிகம்

தெய்வங்கள் திருப்தி அடைய வழிபாடுகள்

Published On 2017-04-15 07:50 GMT   |   Update On 2017-04-15 07:50 GMT
அந்தந்த தெய்வங்களை திருப்திப்படுத்தும் வழிபாடுகளை செய்தால் தான் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். இப்போது எந்த தெய்வத்திற்கு எந்த வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
தேவர்களை - ஹோமத்தினால் திருப்தியடையச் செய்யலாம்.

முன்னோர்களை - சிரார்த்தத்தினால் திருப்தி அடைய வைக்கலாம்.

தெய்வங்களை - தரிசனத்தால் திருப்தியடைச் செய்யலாம்.

பெற்றோர்களை - பிரியத்தினால் திருப்தி அடையச் செய்யலாம்.

பிள்ளைகளை - பாசத்தினால் திருப்தியடையச் வைக்கலாம்.

மனைவியை - நேசிக்கும் அன்பால் திருப்தி அடையச் செய்யலாம்.

முதலாளியை - உழைப்பின் மூலம் திருப்திப்படுத்தலாம்.

Similar News