ஆன்மிகம்

முக்தி தரும் சிவபெருமானின் நடனம்

Published On 2017-01-17 09:39 GMT   |   Update On 2017-01-17 09:39 GMT
சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். சிவபெருமான் ஆடிய நடனங்களை கீழே பார்க்கலாம்.
நடனக் கலைக்கு நாயகனாக திகழ்பவர் நடராஜர். நடனங்களின் அரசன் என்பதால்தான் அவரை ‘நடேசன்’ என்றும் அழைக்கிறோம்.

சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48.

தேவியோடு சேர்ந்து ஆடியவை 36.

திருமாலுடன் ஆடியது 9.

முருகப்பெருமானுடன் ஆடியது 3.

தேவர்களுக்காக ஆடியது 12.

சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். இதனை பார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர்.

Similar News