ஆன்மிகம்

விநாயகர் உருவ பலன்கள்

Published On 2016-09-28 09:08 GMT   |   Update On 2016-09-28 09:08 GMT
விநாயகர் உருவ பலன்கள்
மணல் பிள்ளையார் - நல்ல பதவி, அரசு வேலை

புற்று மண் பிள்ளையார் - நல்லலாபம் கிடைக்கும்

வெல்ல பிள்ளையார் - சவுபாக்கியம் உண்டாகும்

உப்பு பிள்ளையார் - நினைத்தது நடக்கும் வேப்ப மரத்தினால் 

செய்த பிள்ளையார் - சத்ரு நாசத்தை விளைவிக்கும்.

Similar News