ஆன்மிகம்

சேலத்தில் நாளை ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

Published On 2016-09-22 09:29 GMT   |   Update On 2016-09-22 09:29 GMT
சேலத்தில் நாளை ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தும் ஸ்ரீராமானுஜர் சஹஸ்ஹராப்தி ரதோற்சவ வைபவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (23-ந் தேதி )மாலை 4 மணி முதல் 8 மணி வரை சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. 

Similar News