தொடர்புக்கு: 8754422764

மணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்

ஆழ்வார் பேட்டையில் உள்ள நரசிம்மர் கோவிலில் உங்களுக்கு என்ன வேண்டுதல் உள்ளதோ, அதை மனதில் நினைத்துக் கொண்டு மணியை கட்டினால் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்.

பதிவு: மே 25, 2019 12:27

பில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்

அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும்.

பதிவு: மே 24, 2019 14:34

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு

‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.

பதிவு: மே 22, 2019 12:57

நோய் தீர்க்கும் பஞ்ச நரசிம்மர்

தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.

பதிவு: மே 20, 2019 09:13

பல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

ஒரு சில சாபங்களை தவிர்த்து மற்ற சாபங்களை பற்றி பலருக்கு தெரியாத நிலையில் பல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 19, 2019 12:05

பாவங்களை போக்கும் சுவேத விநாயகர்

கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி சிவாலயத்தில் விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

பதிவு: மே 18, 2019 13:35

குழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி பைரவர்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமகிரி வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவரை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

பதிவு: மே 17, 2019 13:41

திருமண தடை நீக்கும் நரசிம்மர் கோவில்

திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் தலத்தில் வழிபட்டால் திருமண தடை தரும் தோஷங்கள் உடனடியாக விலகும் என்பது ஐதீகம்.

பதிவு: மே 16, 2019 14:10

சாபம் தீர்க்கும் பரிகாரங்கள்

முன் வினை கர்மாக்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அகலும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பதிவு: மே 15, 2019 11:53

நவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை

நவகிரக தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் சில எளிய பரிகாரங்கள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 14, 2019 14:39

சர்ப்பதோஷம் போக்கும் திருத்தலங்கள்

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.

பதிவு: மே 13, 2019 13:44

ஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்

ஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே சிறந்த பரிகாரம் உள்ளது.

பதிவு: மே 11, 2019 13:03

கிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.

பதிவு: மே 10, 2019 14:47

செவ்வாய் தோஷம் - செய்யக்கூடாதவை

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 09, 2019 14:21

தீய சக்தியை விரட்டியடிக்கும் உப்பு

திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது

பதிவு: மே 07, 2019 14:01

மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் கோவில்

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.

பதிவு: மே 06, 2019 07:53

கடக ராசியினர் அதிர்ஷ்டங்கள் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கடக ராசியினர் தங்கள் வாழ்வில் என்றென்றும் மேன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள் பெருகவும் கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வந்தால் பலன்களை பெறலாம்.

பதிவு: மே 04, 2019 13:53

12 ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவர் வழிபாடு

பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பதிவு: மே 03, 2019 11:42

கிரக தோஷ திருஷ்டிகள்

நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம்.

பதிவு: மே 02, 2019 14:49

பாவங்கள் போக்கும் பவானி சங்கமேஸ்வரர்

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.

பதிவு: மே 01, 2019 10:53

தம்பதியர் கருத்து வேறுபாட்டை தீர்க்கும் கல்யாண நவக்கிரகம்

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 08:18