திருமணத் தடை நீக்கும் கோட்டை அழகிரிநாதர்
சேலம் மாநகரில் உள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோவில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பல்வேறு தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...
கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும்.
உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்...பரிகாரமும்...
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.
தோஷம், திருமண தடை நீக்கும் கடலூர் வண்ணாரபாளையம் முத்துமாரியம்மன்
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமண தடை நீக்கும் வேடசந்தூர் நாகம்மன்
வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை
நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.
கல் உப்பு பரிகாரம் செய்தால் கேட்டது கிடைக்கும்
உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.
பிராது கொடுத்தால் பிரச்சனை தீர்க்கும் ஏகவுரி அம்மன்
இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குழந்தைக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க...
ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம்.
சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர்
சனிஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது. நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
கருட பகவானை எந்த கிழமையில் வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும்...
நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.
பெண் சாபம்: பாதிப்பில்லாத சிறிய தோஷத்திற்கு பரிகாரம்
வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்
சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
இன்று இவரை வணங்கினால் செல்வம் பெருகும்...
காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக் குடிதான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மனை வணங்கினால் தீரும் பிரச்சனைகள்
மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்
மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
துன்பங்களை குறைத்துக் கொள்வதற்கான எளிய பரிகாரங்கள்
வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.
வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர பலன்தரும் பரிகாரம்
இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைப்பது உறுதி..
போளூர் மண்டகொளத்தூரில் பிரமஹத்தி தோஷம் நீக்கும் தர்மநாதேஸ்வரர்
போளூர் மண்டகொளத்தூர் சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
ராகு-கேது தோஷ காரணங்கள்
ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.