தொடர்புக்கு: 8754422764

பாளையங்கோட்டை செபஸ்தியார் ஆலய திருவிழா

பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: ஏப்ரல் 26, 2019 09:43

வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றம்

நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 25, 2019 11:07

புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: ஏப்ரல் 25, 2019 10:43

சிலுவை மரத்திலிருந்து ஒரு வெற்றி முழக்கம்

போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 09:16

பைபிள் கூறும் வரலாறு: எஸ்தர்

இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 23, 2019 11:56

பாண்டுப்பில் அந்தோணியார் ஆலய ஆண்டு விழா நாளை தொடங்குகிறது

மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

பதிவு: ஏப்ரல் 22, 2019 09:32

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 09:30

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 09:28

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு தவக்கால நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதில் நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள், ஏசுவின் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

பதிவு: ஏப்ரல் 22, 2019 09:26

உலகெங்கும் ஈஸ்டர் கொண்டாட்டம்: இன்றும் வாழும் உயிர்த்த இயேசு

ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

பதிவு: ஏப்ரல் 21, 2019 10:02

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:06

புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

புனித வெள்ளியையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:04

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:02

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை வழிபாடு நடந்தது.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:00

மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 11:07

தவக்கால சிந்தனை: புனித வெள்ளி

இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 09:10

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது

பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 18, 2019 09:27

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி 18-ந்தேதி நடக்கிறது

பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 17, 2019 08:52

பைபிள் கூறும் வரலாறு: நெகேமியா

வரலாற்று நூல்களை ஏன் படிக்க வேண்டும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து மறைந்த கதைகளால் இப்போது என்ன பயன் என நினைக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 11:37

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிப்பு

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 13:00

தவக்கால சிந்தனை: கடைசி நேரத்தில் பாவ மன்னிப்பு பெற்ற திருடன்

தவக்கால நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 09:45