தொடர்புக்கு: 8754422764

வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆடம்பர தேர்பவனி

புதுவை வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து மாதா ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 06, 2019 08:58

மணிகண்டம் அருகே புனித உபகார அன்னை ஆலய தேர் பவனி

மணிகண்டம் அருகே புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 06, 2019 08:55

ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி

ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி நடைபெற்றது. அப்போது ஆலயத்தில் இருந்து மாதா, சூசையப்பர், இயேசு மற்றும் புனித ஜெர்மேனம்மாள் எழுந்தருளிய தேர்களை இழுத்து கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி பவனி வந்தனர்.

பதிவு: மே 06, 2019 08:52

செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா தொடங்கியது

நத்தம் வட்டம் செந்துறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: மே 06, 2019 08:50

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடங்குகிறது

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றம் கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 04, 2019 10:09

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 04, 2019 10:06

கல்லக்குடி புனித சவேரியார் ஆலய சப்பர பவனி

கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலய பொன்விழா ஆண்டையொட்டி ஆடம்பர சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

பதிவு: மே 04, 2019 09:59

கடவுளின் சோதனையும் ஆசீர்வாதமும்

என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சோதனைகளுக்கு உள்ளாகும் போது, நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல, கடவுள் நம்பிக்கைக்குரியவர்.

பதிவு: மே 03, 2019 09:08

புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 03, 2019 09:05

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: மே 02, 2019 09:22

புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி

காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஷ் அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 02, 2019 09:20

திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழா

சென்னை திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை நூற்றாண்டு விழாவை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறது.

பதிவு: மே 01, 2019 09:59

கேரளா: தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா தொடங்கியது

கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 08:58

தூய செல்வநாயகி ஆலய தேர் பவனி

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

பதிவு: ஏப்ரல் 29, 2019 09:13

மலையடிப்பட்டி தோமையார் ஆலய தேரோட்டம்

மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டி புனித தோமையார் ஆலய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 09:11

வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று தொடங்கியது

புதுவை வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 14:30

லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா இன்று தொடங்குகிறது

வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

பதிவு: ஏப்ரல் 27, 2019 09:09

வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா தொடங்கியது

நாகர்கோவில் வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: ஏப்ரல் 27, 2019 09:02

சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா தொடங்கியது

சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அருட்பணியாளர் ஆல்பர்ட் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 08:58

புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 26, 2019 09:49

சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது

சுங்கான்கடை தூய அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 26, 2019 09:46