சினிமா

கவுண்டமணியின் கலகல சாதனை

Published On 2016-05-26 09:33 GMT   |   Update On 2016-05-26 09:33 GMT
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையில் நகைச்சுவை முத்திரை பதித்தவர் கவுண்டமணி. இடையில் சிறிய இடைவெளிவிட்டாலும் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையில் நகைச்சுவை முத்திரை பதித்தவர் கவுண்டமணி. இடையில் சிறிய இடைவெளிவிட்டாலும் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘டைமிங் காமெடி’யில் அவரை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. 1976-ல் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த கவுண்டமணி, 1980, 1990-களில் செந்திலுடன் சேர்ந்து தமிழ் படங்களை கலக்கினார். நேற்று 77 வயதை தொட்டுவிட்டாலும், உற்சாக நாயகனாக நடித்து வருகிறார். அவரது சாதனை நீண்டு கொண்டே போகிறது. ரசிகர்களின் வாழ்த்துக்களும் குவிந்து கொண்டே இருக்கின்றன.

Similar News