விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-02 03:07 GMT   |   Update On 2024-05-02 03:07 GMT

சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர்.

Similar News