விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-04-28 03:13 GMT   |   Update On 2024-04-28 03:14 GMT

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.

Similar News