விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-22 03:23 GMT   |   Update On 2024-04-22 03:23 GMT

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

Similar News