விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-21 03:15 GMT   |   Update On 2024-04-21 03:16 GMT

நலங்கள் வந்துசேர நந்தீஸ்வர வரை வழிபட வேண்டிய நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். கடல் தாண்டிவரும் செய்தி ஆதாயம் தரும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று தொடரும்.

Similar News