விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-16 03:02 GMT   |   Update On 2024-04-16 03:03 GMT

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.

Similar News