விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-15 02:52 GMT   |   Update On 2024-04-15 02:52 GMT

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். பணத்தேவைகள் அதிகரிக்கும்.

Similar News