விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-04-13 03:09 GMT   |   Update On 2024-04-13 03:09 GMT

மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் வழியில் செலவுகள் ஏற்படும்.

Similar News