என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
சூப்பரான வாழைப்பூ வெங்காய அடை
Byமாலை மலர்30 Nov 2017 9:23 AM GMT (Updated: 30 Nov 2017 9:23 AM GMT)
மாலை நேரத்தில் சூடாக சாப்பிட வாழைப்பூ வெங்காய அடை சூப்பராக இருக்கும். இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப்,
இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்),
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய் - 6,
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்,
சிறிய வாழைப்பூ - ஒன்று.
வெங்காயம் - ஒன்று,
துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாழைப்பூவின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும்.
முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு பாதி அரைப்பட்ட பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
வதக்கிய வாழைப்பூவை மாவில் கொட்டி நன்கு கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
சூப்பரான வாழைப்பூ வெங்காய அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×