என் மலர்
விளையாட்டு
யுவராஜ் சிங்கின் முக்கியமான பங்களிப்பு இல்லை என்றால், இந்தியாவால் இரண்டு உலகக்கோப்பையை வென்றிருக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2007-ல் டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. இந்த இரண்டு கோப்பைகளையும் எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா கைப்பற்றியது. ஹர்பஜன் சிங், யுவராஜ், சேவாக் போன்றோர் இரண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் இல்லை என்றால் இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘நாம் உலகக்கோப்பை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணி பெருமைப்படும் வகையில் இருக்கிறது என்றால், அதற்கு யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.
ரசிகர்கள் அடிக்கடி சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, கபில்தேவ் ஆகியோரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனால், யுவராஜ் சிங் மட்டும் இல்லை என்றால், நமக்கு இரண்டு உலகக்கோப்பை கிடைத்திருக்காது.
யுவராஜ் சிங் இல்லை என்றால் நாம் அரையிறுதி வரை மட்டுமே முன்னேறி இருப்போம். சிறந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தற்போது கூட நாம் அரையிறுதிக்கு முன்னேறினோம். ஆனால், உலகக்கோப்பையை வெல்ல, யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் தேவை. நாங்கள் அதிர்ஷ்டமானவர்கள். அவரை போன்ற ஒரு வீரரை பெற்றிருந்தோம்.
2011 உலகக்கோப்பைக்குப் பின் நாம் இரண்டு தொடர்களில் விளையாடியுள்ளோம். நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவரை போன்ற ஒரு வீரரை விரைவில் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீது சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்மின்ஸ் (ரூ. 15.5 கோடி), மோர்கன் (ரூ. 5.25 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 4 கோடி), டாம் பாண்டன் (ரூ. 1 கோடி), ராகுல் திரிபாதி (ரூ. 60 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் சங்கர் நாயக் (ரூ. 20 லட்சம்), பிரவிண் தாம்பே (ரூ.20 லட்சம்), எம். சித்தார்த் (ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏற்கனவே அந்த அணியில் தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், நாகர்கோட்டி, ஷிவம் மவி, சித்தேஷ் லாட், மணிமாறன், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், ஹாரி கர்னே ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு கோப்பையை வாங்கி கொடுத்த கவுதம் காம்பிர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கூறுகையில் ‘‘பேட் கம்மின்ஸை பற்றிய நேர்மறையான கருத்து என்னவெனில், அவர் புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த கூடியவர். ஏனென்றால், அவர் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்தில் வேகம் உள்ளது. ஆனால் டெத் ஒவரில் அவர் எப்படி பந்து வீசுவார் என்ற கவலை உள்ளது. இருந்தாலும் சிறந்த பந்து வீச்சு திறமையை பெற்றவர். 2014-ல் கொல்கத்தா அணியில் இருந்துள்ளார். தற்போது மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடி மூன்று அல்லது நான்கு போட்டிகளை தனிப்பட்ட முறையில் வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், அதிக அளவான பணத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஒருவரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் அணியின் வலுவானதாக இருந்திருக்கும். அனைத்து வீரர்களும் தொடர் முழுவதும் விளையாடுவார்கள் என்று நங்கள் நம்பியிருக்கிறார்கள்.
பேட் கம்மின்ஸ்க்கு காயம் ஏற்பட்டால், லூக்கி பெர்குசன் மாற்று வீரராக களம் இறக்கப்படலாம். ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை’’ என்றார்.

ஆனால் ஒட்டுமொத்த அணியையும் பார்த்தீர்கள் என்றால் அந்த்ரே ரஸல், மோர்கன், சுனில் நரைன் போன்றோருக்கு பேக்-அப் வீரர்கள் இல்லை. மோர்கனுக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால், மிடில் ஆர்டர் வரிசையில் அவருக்கு மாற்று வீரராக வெளிநாட்டு வீரர் இல்லை.

அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஒருவரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் அணியின் வலுவானதாக இருந்திருக்கும். அனைத்து வீரர்களும் தொடர் முழுவதும் விளையாடுவார்கள் என்று நங்கள் நம்பியிருக்கிறார்கள்.
பேட் கம்மின்ஸ்க்கு காயம் ஏற்பட்டால், லூக்கி பெர்குசன் மாற்று வீரராக களம் இறக்கப்படலாம். ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை’’ என்றார்.
தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது. ஆனால், தென்ஆப்பிரிக்கா சீதோஷ்ணநிலை பிடிக்காமல் இங்கிலாந்து வீரர்கள் பலர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இன்னும் ஆறு நாட்களே உள்ளதால் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக டொமினிக் பெஸ், கிரேக் ஓவர்ட்டன் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்களை கூடுதலாக அணியில் சேர்த்துள்ளது. இருவரும் சனிக்கிழமை அணியில் இணைய இருக்கிறார்கள்.
பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட், ஆர்சர், ஜேக் லீச் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நாளைமறுநாள் (22-ந்தேதி) நடக்கிறது. 2-வது போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயம் குணமடைய முழு ஓய்வு தேவை என்பதால் 3-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சைனி ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடவில்லை. இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் சைனி கட்டாக் போட்டியில் அறிமுகம் ஆவார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பியூஷ் சாவ்லா, இதைவிட சிறந்தது இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பியூஷ் சாவ்லாவை அந்த அணி விடுவித்தது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
30 வயதாகும் பியூஷ் சாவ்லாவை இவ்வளவு பணம் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரண் சர்மா, ஜடேஜா ஆகிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
என்றாலும் வலது கை லெக்-பிரேக் பந்து வீச்சாளரை தேர்வு செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியாயப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், எம்எஸ் டோனியை விட சிறந்த காம்பினேசன் இருக்க முடியாது என்று பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பியூஷ் சாவ்லா கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை விடவும், எம்எஸ் டோனி தலைமையின் கீழ் விளையாடுவதை விடவும் சிறந்தது ஏதும் இருக்க முடியாது.
யாராக இருந்தாலும் ஒரு வீரராக சிறந்த அணியில் இடம் பிடித்து அந்த அணிக்காக விளையாடத்தான் விரும்புவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலம் எடுத்தபின், அதைவிட மேலும் அந்த அணியிடம் ஏதும் கேட்க முடியாது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்னை விடுவித்தது காம்பினேசனை பொறுத்து இருந்திருக்கலாம். அந்த அணி வேறு மாதிரியான காம்பினேசனை நினைத்திருக்கலாம். தற்போதைய ஈடன் கார்டன் ஆடுகளம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவானதாக இல்லை’’ என்றார்.

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இருந்து தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. டிசம்பர் 26-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக முதல் போட்டி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டெம்பா பவுமா இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
இதில் இருந்து அவர் குணமாக ஏழு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்ததால் பும்ரா பந்தை சந்திக்க வேண்டியதில்லை என்று கூறிய கிறிஸ் லின்னுக்கு பும்ரா கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்த தொடக்க வீரர் கிறிஸ் லின்னை மும்பை இந்தியன்ஸ் அணி அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதும் கிறிஸ் லின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மும்பை இந்தியன்ஸ், கிரேட் சிட்டி, தரமான அணி, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம், பும்ராவிற்கு எதிராக விளையாட வேண்டியதில்லை, ஐபிஎல் 2020-க்காக காத்திருக்க முடியாது’’ என்று பதிவிட்டிருந்தார்.
அவரை சீண்டும் வகையில் பும்ரா ‘‘Haha, அணிக்கு வரவேற்கிறேன். கிறிஸ் லின், நீங்கள் இன்னும் என்னை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள வேண்டும்’’ என பதில் அளித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார். யார்க்கர், பவுன்ஸர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.
13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில் வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பல மாற்றம் முடிந்ததையடுத்து வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது.
இதில் 146 வெளிநாட்டவர் உள்பட 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிக பட்சமாக மொத்தம் 73 வீரர்கள் தேவைப்பட்டனர். ஆனால் 29 வெளிநாட்டவர் உள்பட 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்காக அணிகள் ரூ.140 கோடியே 30 லட்சம் செல விட்டன.
அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.
இந்திய வீரர்களில் பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக ரூ. 6.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கும் (பஞ்சாப்), தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.10 கோடிக்கு (பெங்களூரு), வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்ரெல் ரூ. 8.50 கோடிக்கும் (பஞ்சாப்) ஆஸ்திரேலியாவின் நாதன் குல்டர்-நைல் ரூ.8 கோடிக்கு (மும்பை), வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையர் ரூ. 7.75 கோடிக்கு (டெல்லி) ஏலம் போனார்கள்.
8 ஐபிஎல் அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ரிதுராஜ் கெய்க்வாட், கரண் சர்மா, ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், ஆசிப், தீபக் சாஹர், ஜெகதீசன், மொனுசிங், பியூஸ் சாவ்லா, சாய் கிஷோர்.
வெளிநாட்டவர்- ஷேன் வாட்சன், பாப் டு பிளிசிலிஸ், பிராவோ, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னெர், நிகிடி, சாம் கர்ரன், ஹேசில்வுட்.
மும்பை இந்தியன்ஸ்- ரோகித் சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, இஷன் கிஷான், பும்ரா, சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், அல்முல்பிரீத் சிங், ஜெயந்த் யாதவ், ஆத்திய தரே, அனுகுல் ராய், தவல் குல்கர்னி, சவுரப் திவாரி, மொனிஷ் கான், திக்விஜய் தேஷ்முக், பல்வாட் ராய்சிங்.
வெளிநாட்டவர்- குயிண்டன் டி காக், பொல்லார்டு, ரூதர்போர்டு, மலிங்கா, மெக்கிளேனகன், டிரென்ட் போல்ட், கிறிஸ் லின், நாதன் குல்டர்-நைல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- விராட் கோலி, பார்த்தீவ் பட்டேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ், பவன் நெகி, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, சபாஷ் அகமது.
வெளிநாட்டவர்- டி வில்லியர்ஸ், மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன், இசுரு உதனா, ஸ்டெயின்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:- தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், நாகர்கோட்டி, ஷிவம் மவி, சித்தேஷ் லாட், ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, பிரவீண் தாம்பே, நிகில் நாயக், மணிமாறன், சித்தார்த்.
வெளிநாட்டவர்- பேட் கம்மின்ஸ், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், ஹாரி கர்னே, மோர்கன், கிறிஸ் கிரீன், டாம் பாண்டன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா, ஹர்ஷல் பட்டேல், இஷாந்த் சர்மா, அவனேஷ் கான், ரவீச்சந்திரன் அஸ்வின், மொகித் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.
வெளிநாட்டவர்- ஜாசன் ராய், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் கேரி, ஹெட்மயர், கீமோ பால், மார்கஸ் ஸ்டோனிஸ், ரபடா, சந்தீப், லாமிச்சென்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், மன்தீப் சிங், சர்பிராஸ் கான், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, தர்ஷன் நல்கந்தே, தீபக் ஹுடா, கவுதம், சுஜித், இஷன் போரெல், ரவி, பிஷ்னோய், தஜிந்தர் தில்லான், பிரப்சிம்ரன் சிங்.
வெளிநாட்டவர்- கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல், முஜிப்-உர்-ரஹ்மான், வில்ஜோன், காட்ரெல், ஜேம்ஸ் நீசம், ஜோர்டான்.

வெளிநாட்டவர்- ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஓஷானே தாமஸ், டாம் கர்ரன், ஆன்ட்ரு டை.
ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, விர்த்திமான் சகா, கோஸ்வமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், நதீம், டி.நடராஜன், விராட் சிங், பிரியம் கார்க், சந்தீப் பவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத், பாசில் தம்பி.
வெளிநாட்டவர்- கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், முகமது நபி, ரஷித்கான், பில்லி ஸ்டன்லேக், மிட்செல் மார்ஷ், பாபியன் ஆலேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன், ரியன் பிராக், ஷசானக் சிங், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ராபின் உத்தப்பா, மனன் வோரா, அன்கீத் ராஜ்புட், மயங்க் மார்கண்டே, ராகுல் தேவதியா, மஹிபால் லொம்ரோர், ஜெய்தேவ் உன்ட்கட், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அனிருதா அசோக் ஜோஷி.

வெளிநாட்டவர்- ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஓஷானே தாமஸ், டாம் கர்ரன், ஆன்ட்ரு டை.
ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, விர்த்திமான் சகா, கோஸ்வமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், நதீம், டி.நடராஜன், விராட் சிங், பிரியம் கார்க், சந்தீப் பவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத், பாசில் தம்பி.
வெளிநாட்டவர்- கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், முகமது நபி, ரஷித்கான், பில்லி ஸ்டன்லேக், மிட்செல் மார்ஷ், பாபியன் ஆலேன்.
கொல்கத்தா அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சை ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிக விலைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் இவர் தான்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சை ரூ.15½ கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிக விலைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் இவர் தான். இதற்கு முன்பு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2017-ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக (தற்போது இந்த அணி இல்லை) ரூ.14½ கோடிக்கு விலை போனதே அதிகபட்சமாக இருந்தது.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் கம்மின்ஸ் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் (தற்போதைய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி) 2015-ம் ஆண்டில் வாங்கப்பட்டதே சாதனை தொகையாக நீடிக்கிறது.

ரஞ்சி டிராபியில் ஆகாஷ் வசிஷ்டின் அபார பந்து வீச்சினால் தமிழ்நாடு அணியை 71 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாசல பிரதேசம் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாசல பிரதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை ஆடியது. இமாசல் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய தமிழ்நாடு அணி 39 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது.
இமாசல் அணி சார்பில் வைபவ் அரோரா 3 விக்கெட், மயங்க தகார், ரிஷி தவான் மற்றும் ஆகாஷ் வசிஷ்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 62 ரன்கள் முன்னிலையுடன் இமாசல பிரதேசம் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இரண்டாவது இன்னிங்சில் இமாசல பிரதேசம் 154 ரன்னில் ஆல் அவுட்டானது.
இதைத்தொடர்ந்து. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் தமிழக வீரர்கள் சோபிக்கவில்லை. மேலும், இமாசல பிரதேசம் அணியின் ஆகாஷ் வசிஷ்ட் அபாரமாக பந்து வீசினார்.
இறுதியில் தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. முகுந்த் 48 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபா அபராஜித் 43 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 71 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தியது.
இமாசல பிரதேசம் அணி சார்பில் ஆகாஷ் வசிஷ்ட் 7 விக்கெட்டு வீழ்த்தி தனது அணியை வெற்றி பெற வைத்ததுடன், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:
13வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்க வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கேப்டனாக செயல்படுவதிலும் சிறந்து விளங்குவார் என தெரிவித்தார்.
48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவை 20 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவருகிறது.
பல்வேறு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலம் எடுத்துவருகின்றனர். மேலும், சில வீரர்கள் ஏலத்தில் விலைபோகமலும் உள்ளனர்.
இதற்கிடையில், 2013-ம் ஆண்டு தனது 44-வது வயதில் ராஜஸ்தான் அணிக்காக சுழல்பந்து வீச்சாளராக ஐபிஎல் போட்டியில் களமிறங்கியவர் பிரவின் தாம்பே. இவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது 48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவின் பெயர் 2020 ஐபிஎல் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
அதிக வயது காரணமாக அவரை எந்த அணியினரும் ஏலம் எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் ஏலம் எடுத்தனர்.
கொல்கத்தா அணி பிரவின் தாம்பேவை ஏலம் எடுத்த போது மற்ற அணியை சேர்ந்த உரிமையாளர்கள் கைகளை தட்டி வரவேற்பு கொடுத்தனர்.