என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்
Byமாலை மலர்19 Dec 2019 9:55 PM IST (Updated: 19 Dec 2019 9:55 PM IST)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:
13வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்க வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கேப்டனாக செயல்படுவதிலும் சிறந்து விளங்குவார் என தெரிவித்தார்.
Next Story
×