தொடர்புக்கு: 8754422764

கூகுள் தளத்தில் பிக்சல் 3ஏ

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இது இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Pixel3a

பதிவு: ஏப்ரல் 06, 2019 12:03

பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyA20

பதிவு: ஏப்ரல் 05, 2019 14:56

இந்தியாவில் ரூ.1500 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia

பதிவு: ஏப்ரல் 05, 2019 12:12

ரூ.9000 பட்ஜெட்டில் மூன்று கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் மூன்று பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO

பதிவு: ஏப்ரல் 04, 2019 10:24

இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் 7

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. #iPhone7

பதிவு: ஏப்ரல் 03, 2019 12:06

மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா, இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #NokiaX71

பதிவு: ஏப்ரல் 02, 2019 14:52

பாப் அப் கேமராவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #OnePlus7

பதிவு: ஏப்ரல் 02, 2019 11:43

கூகுள் வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaOneVision

பதிவு: மார்ச் 31, 2019 12:05

இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இையத்தில் லீக் ஆகியுள்ளது. #NokiaX71

பதிவு: மார்ச் 30, 2019 12:42

புதிய வகை பாப்-அப் கேமராவுடன் ரெனோ ஸ்மார்ட்போன்

ஒப்போவின் ரெனோ பிராண்டு ஸ்மார்ட்போனில் புதிய வகை பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட இருப்பது சமீபத்திய வீடியோவில் தெரியவந்துள்ளது. #OPPOReno

பதிவு: மார்ச் 29, 2019 14:47

சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய வீடியோ வெளியானது

சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் வெர்ஷன் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi

பதிவு: மார்ச் 29, 2019 10:55

இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung

பதிவு: மார்ச் 28, 2019 14:17

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung

பதிவு: மார்ச் 26, 2019 10:30

ஆப்பிள் புதிய கேமிங் மற்றும் டி.வி. சேவை அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் புதிதாக கேமிங் மற்றும் டி.வி. சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. #AppleEvent #AppleSpecialEvent

பதிவு: மார்ச் 26, 2019 01:34

ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு

ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி 3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme

பதிவு: மார்ச் 24, 2019 15:36

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

சியோமியின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Xiaomi

பதிவு: மார்ச் 23, 2019 10:44

ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #MateX

பதிவு: மார்ச் 21, 2019 10:41

மோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு தேதி

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. #motog7

பதிவு: மார்ச் 20, 2019 15:31

ரூ.4,499 விலையில் சியோமி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சியோமியின் முதல் ஆண்ட்ரய்டு கோ ஸ்மார்ட்போன் ஆகும். #RedmiGo

பதிவு: மார்ச் 19, 2019 15:08

இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Honor10Lite

பதிவு: மார்ச் 19, 2019 12:10

ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமராவுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. #Redmi7

பதிவு: மார்ச் 18, 2019 15:19