தொடர்புக்கு: 8754422764

டூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்

சியோமியின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #Redmi7

பதிவு: ஏப்ரல் 25, 2019 12:24

ஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #OnePlus7

பதிவு: ஏப்ரல் 24, 2019 09:34

ரூ.10,000 விலையில் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் ஏ5எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #OPPO

பதிவு: ஏப்ரல் 23, 2019 15:08

6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #Realme3Pro

பதிவு: ஏப்ரல் 23, 2019 11:53

வைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் வைபை வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. #Samsung

பதிவு: ஏப்ரல் 21, 2019 12:01

ஒன்றுக்கு பத்து போன் வழங்கிய கூகுள்

பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதற்கு கூகுள் நிறுவனம் பத்து புதிய ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது. #Pixel3

பதிவு: ஏப்ரல் 20, 2019 12:25

ரெட்மி 7 இந்திய வெளியீட்டு விவரம்

சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், ரெட்மி 7 வெளியீடு பற்றிய விவரம் வெளியாகியிருக்கிறது. #Xiaomi

பதிவு: ஏப்ரல் 19, 2019 10:59

32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்

ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HONOR

பதிவு: ஏப்ரல் 18, 2019 11:24

அடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #OPPO

பதிவு: ஏப்ரல் 17, 2019 11:22

32 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi

பதிவு: ஏப்ரல் 16, 2019 11:49

பட்ஜெட் விலையில் சாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Samsung

பதிவு: ஏப்ரல் 16, 2019 10:54

ஹானர் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாயின் ஹானர் பிராண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #HONOR8APro

பதிவு: ஏப்ரல் 13, 2019 12:01

இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 7 ப்ரோ

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #OnePlus

பதிவு: ஏப்ரல் 12, 2019 12:02

ரியல்மி 3 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme3Pro

பதிவு: ஏப்ரல் 11, 2019 15:48

லெனோவோ இசட்6 ப்ரோ அறிமுக தேதி அறிவிப்பு

லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட்6 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #LenovoZ6Pro

பதிவு: ஏப்ரல் 11, 2019 11:51

நான்கு நோட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு நான்கு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10

பதிவு: ஏப்ரல் 10, 2019 11:27

மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் பி30 லைட் இந்தியாவில் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனினை தொடர்ந்து பி30 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HUAWEIP30Lite

பதிவு: ஏப்ரல் 09, 2019 16:26

கூகுள் பிளே தளத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் கூகுள் பிளே தளத்தில் வெளியாகியிருக்கிறது. #Pixel3a

அப்டேட்: ஏப்ரல் 09, 2019 15:46
பதிவு: ஏப்ரல் 09, 2019 11:00

ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை

ஹானர் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Honor

பதிவு: ஏப்ரல் 08, 2019 10:19

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyA90

பதிவு: ஏப்ரல் 07, 2019 15:13

கூகுள் தளத்தில் பிக்சல் 3ஏ

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இது இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Pixel3a

பதிவு: ஏப்ரல் 06, 2019 12:03