தொடர்புக்கு: 8754422764

உங்கள் தொடைகளின் கருமையை போக்கி பளபளப்பாக்குவது எப்படி?

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். இயற்கையான வழிகளில் உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 02, 2021 09:56

கூந்தல் உதிர்வை தடுக்க வெந்தயத்தை இப்படி பயன்படுத்தலாம்...

இப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க...

பதிவு: பிப்ரவரி 01, 2021 09:49

இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்யலாம்

ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:

பதிவு: ஜனவரி 30, 2021 12:00

முகத்தை பொலிவாக்க இது மட்டும் போதும்

பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 29, 2021 08:44

மணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’

தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

பதிவு: ஜனவரி 28, 2021 11:58

கருவளைய பிரச்சினைக்கு தீர்வு தரும் ‘டீ பேக்’

தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம்.

பதிவு: ஜனவரி 27, 2021 11:55

சரும பிரச்சனைகளுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்

தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 25, 2021 09:53

குளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும்

குளிர்காலத்தில் கூந்தலையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பதிவு: ஜனவரி 23, 2021 13:47

பட்டுப் பாவாடையில் பளிச்சிடும் அழகு

பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன.

பதிவு: ஜனவரி 22, 2021 08:57

குளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..

குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. இந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

பதிவு: ஜனவரி 21, 2021 11:53

குளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி?

குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. இப்போது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதுதான் சரியான சரும பராமரிப்பு வழிமுறையாகும்.

பதிவு: ஜனவரி 20, 2021 12:02

டைட்னிங் மாஸ்க்கை வீட்டிலேயே செய்யலாம்

முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை “டைட்னிங் பேஷியல்” செய்ய வேண்டும். டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.

பதிவு: ஜனவரி 19, 2021 12:48

நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்

பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 18, 2021 11:57

கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க்

ஊட்டச்சத்து நிறைந்த கொலாஜன் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சியை சிறப்பாக ஊக்குவிக்க கூடியவை. வீட்டிலேயே இந்த எப்படி செய்துகொள்வது என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 16, 2021 08:47

குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா?

குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா? என்பதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 15, 2021 11:55

அழகான மூக்குக்கு மசாஜ்

அழகான முக அமைப்பிற்குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.

பதிவு: ஜனவரி 13, 2021 11:55

முகத்திற்கு பவுண்டேஷனனை பயன்படுத்துவது எப்படி?

முகத்தில் கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.

பதிவு: ஜனவரி 11, 2021 12:58

இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால்...

இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 09, 2021 12:57

பெண்களே காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் வரும் தெரியுமா?

பெண்கள் தெளிவான முகத்தையே விரும்புவார்கள். சரி வாங்க காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 08, 2021 12:00

கூந்தல் உதிர்வு, பொடுகு பிரச்சனை தீர்க்கும் நெல்லிக்காய்

உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி.

பதிவு: ஜனவரி 07, 2021 08:40

ஆண்களை கம்பீரமாக காட்டும் வேட்டி

வேட்டி... இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

பதிவு: ஜனவரி 06, 2021 09:55

More