தொடர்புக்கு: 8754422764

பெண்கள் நகை வாங்கும் போது உங்களுக்கு அழகாக இருக்குமா என்று பார்க்கவும்...

பெண்கள் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்னால் அது தங்கள் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். அணியும் போது உங்களுக்கு அது பொருத்தமாகவும் கூடுதல் அழகு தருவதாகவும் இருக்கவேண்டும்.

பதிவு: பிப்ரவரி 27, 2021 12:02

கூந்தல் உதிர்வுக்கு உடனே பலன் வேண்டுமா? அப்ப இந்த ஹேர்பேக் போடுங்க..

நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்கவல்ல ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவு: பிப்ரவரி 26, 2021 08:57

கொலாஜென் குறைவதால் ஏற்படும் முதுமையை தடுக்கும் உணவுகள்

நமது உடலில் கொலாஜென் புரதம் குறைவதால் இளவயதில் முதிர் தோற்றம், சருமச் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படலாம். இதை தடுக்கும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2021 13:25

பெண்களின் மனதை மயக்கும் எண்ணற்ற எம்ப்ராய்டரி வகைகள்

பெண்கள் கடைக்கு சென்று துணிகளை வாங்கும்போது எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கே முதலில் முக்கியத்துவம் தருவார்கள்.

அப்டேட்: பிப்ரவரி 24, 2021 16:02
பதிவு: பிப்ரவரி 24, 2021 09:58

முகப்பரு, கரும்புள்ளிகள் இல்லாத சருமத்தை பெற வேண்டுமா? அப்ப இதை போடுங்க...

இந்த மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.

பதிவு: பிப்ரவரி 23, 2021 12:55

கூந்தலுக்கு ஹேர் டை போடுறீங்களா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.

பதிவு: பிப்ரவரி 21, 2021 13:52

இரவில் சருமம் மற்றும் கூந்தலுக்கு இதை செய்ய மறக்காதீங்க..

இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.

பதிவு: பிப்ரவரி 20, 2021 12:59

இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம்

கருப்பு உப்பு இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 19, 2021 10:00

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 18, 2021 09:55

பெண்கள் விரும்பும் பாந்தினி ரகப் புடவைகள்

பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன.

பதிவு: பிப்ரவரி 17, 2021 09:55

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்

அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 16, 2021 12:58

நெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்

நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். நல்ல சுத்தமான நெய் வாங்கி உணவில் மட்டுமல்லாது, உங்கள் சருமத்திற்கும் உபயோகித்து பெரும் பயன் பெறுங்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 2021 12:53

கூந்தலுக்கு நெய் அளிக்கும் நன்மைகள்

உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 13, 2021 09:44

அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய ‘ஐந்து’

வயதுக்குதக்கபடிதான் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளவேண்டும். அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 12, 2021 10:04

குளிர்காலத்தில் சரும அழகை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்க...

குளிர்காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்..

பதிவு: பிப்ரவரி 11, 2021 08:57

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் ஏற்படும் அதிசயங்கள்

சுரைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதோடு ஜூஸாகவும் தயாரித்து பருகலாம். அதன் மூலம் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

பதிவு: பிப்ரவரி 10, 2021 13:01

கூந்தல் மற்றும் சருமத்திற்கு அழகு தரும் கிரீன் டீ

வீட்டில் மீந்து போன கிரீன் டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருமத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 09, 2021 09:49

சருமம், கூந்தல் வறட்சியடைவதை தடுக்க நல்லெண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பதிவு: பிப்ரவரி 08, 2021 10:00

முகப்பரு தழும்புகளை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்

முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். முக அழகை கெடுக்கும் முகப்பரு தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.

பதிவு: பிப்ரவரி 06, 2021 12:06

சுடு நீரில் குளிக்கலாமா?

மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 05, 2021 12:59

நக பாலீஷை நீக்குவதற்கு இதை செய்யலாம்

சிலர் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.

பதிவு: பிப்ரவரி 04, 2021 09:53

More