தொடர்புக்கு: 8754422764

பனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சரும பராமரிப்பு

பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று.

பதிவு: மார்ச் 24, 2021 11:54

கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்கும் ஆடைகள்

சரியான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.

பதிவு: மார்ச் 23, 2021 09:57

இயற்கை முறையில் சருமத்தைப் பாதுகாக்கும் பேஸ் பேக்குகள்

இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பார்க்கலாம்!

பதிவு: மார்ச் 22, 2021 13:06

வீட்டிலேயே தயாரிக்கலாம் ரோஸ் வாட்டர் டோனர்

ரோஸ் வாட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வாட்டர் டோனரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 20, 2021 12:57

கூந்தலுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்க ஆலோசனைகள்

பெண்கள் அதிகம் விரும்புவது கூந்தல் அடர்த்தியாக, உதிராமல் இருக்க வேண்டும் என்பதுதான். பெண்கள் கூந்தலை பாதுகாக்கவும், அழகைப் பேணவும் சில ஆலோசனைகள்.

பதிவு: மார்ச் 19, 2021 09:48

நகங்கள் உடையாமல் அழகாக இருக்க கொஞ்சம் அக்கறை எடுத்தால் போதும்

நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம். நகங்களை எளிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 18, 2021 08:49

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் எண்ணெய்கள்

கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. இந்த 5 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

பதிவு: மார்ச் 17, 2021 12:51

கழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா? அப்ப இத போடுங்க...

சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கழுத்தை சுற்றிலும் கருமை வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 16, 2021 13:00

சரும ஆரோக்கியத்திற்கு வாழை இலையை எப்படி பயன்படுத்தலாம்

உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள வாழை இலையை சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.

பதிவு: மார்ச் 15, 2021 12:58

எந்த வகையான கூந்தலுக்கு என்ன பராமரிப்பு செய்யலாம்

இன்றைய காலகட்டத்தில் கூந்தல் உதிர்வு பிச்சனை ஆண், பெண் இருவரையும் பாடாய் படுத்துகிறது. அந்த வகையில் இன்று எந்த வகையான கூந்தலுக்கு என்ன பராமரிப்பு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 13, 2021 09:55

சருமத்தில் குங்குமப்பூ எண்ணெய் செய்யும் அதிசயங்கள்

தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் குங்குமப்பூ எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க மாற்றத்தை, நீங்களே அசந்து போடுவீங்க...

பதிவு: மார்ச் 12, 2021 09:56

பெண்களுக்கு இளமை ததும்பும் அழகை தரும் கொய்யா இலை

கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 11, 2021 09:03

ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? இத யூஸ் பண்ணுங்க...

வந்த கருவளையத்தை போக்க அன்றாட உணவில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும். அதனுடன் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் கருவளையத்தை விரட்டி அடிக்கலாம்.

பதிவு: மார்ச் 10, 2021 13:00

ஆசையாய் வாங்கிய ஆடையில் தேநீர் கறையா? கவலைய விடுங்க சூப்பர் மேஜிக் இருக்கு..

சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.

பதிவு: மார்ச் 09, 2021 12:09

உதட்டின் கருமையை அலட்சியப்படுத்தாதீங்க...

பெண்களே உதடுதானே கருப்பானால் என்ன என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும்.

பதிவு: மார்ச் 08, 2021 11:56

தனித்துவம் வாய்ந்த மூங்கில் ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன.

பதிவு: மார்ச் 06, 2021 11:58

ஹேர் டை போட்டதால் வந்த அலர்ஜி என்பதை உணர்த்தும் அறிகுறியும், அதற்கான தீர்வும்...

எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று வித விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும்.

பதிவு: மார்ச் 05, 2021 12:53

சருமத்தை மிளிர செய்யும் கரித்தூள் பேஸ் பேக்

உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் கரித்தூள் உதவுகிறது.

பதிவு: மார்ச் 04, 2021 08:55

ஆண்கள் தாடி வளர்த்தால் இந்த பிரச்சனைகள் வராது

ஆண்கள் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்த்தால் இந்த பிரச்சனைகள் வராது.

பதிவு: மார்ச் 03, 2021 14:13

பயணத்தின் போது சருமம், கூந்தலை எப்படி பராமரிக்கலாம்

இருசக்கர வாகனங்கள் போன்ற திறந்தவெளி சாலை பயணங்களை மேற்கொள்ளும்போது கூந்தல், சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 02, 2021 08:46

கூந்தலுக்கு வாரம் ஒருமுறை ஆவி பிடியுங்கள்...

வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.

பதிவு: மார்ச் 01, 2021 11:59

More