தொடர்புக்கு: 8754422764

நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

பதிவு: ஏப்ரல் 19, 2021 08:55

கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்

பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2021 09:54

கோடை காலத்தில் வியர்வை பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?

கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும்.

பதிவு: ஏப்ரல் 16, 2021 11:57

மூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்

இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன.

பதிவு: ஏப்ரல் 15, 2021 09:44

வெயில் காலத்தில் சருமத்தை ஜொலிக்க வைக்கும் வழிகள்

செல்போனை அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன.

பதிவு: ஏப்ரல் 13, 2021 12:57

முகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்

மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பதிவு: ஏப்ரல் 12, 2021 13:56

தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 10, 2021 14:04

வறண்ட கூந்தலை மிருதுவாக்க சில வழிகள்

கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ...

பதிவு: ஏப்ரல் 09, 2021 12:08

சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சிவப்பு சந்தன மாஸ்க்

ஏராளமாக சத்துக்கள் நிறைந்த சிவப்பு சந்தனத்தை கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 08, 2021 08:52

இளசுகளை கவர்ந்த கைப்பைகள்

ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகளை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 07, 2021 10:00

புகை பிடித்தால் சருமத்தில் என்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

சிகரெட் புகைப்பது உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 06, 2021 14:02

பெண்களின் உதடு வெடிப்புக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்

பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2021 09:55

முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்

முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 03, 2021 11:46

பாத பராமரிப்பில் தினமும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!

பதிவு: ஏப்ரல் 02, 2021 12:53

இளமையை தக்கவைத்துக்கொள்ள செய்ய வேண்டியவை

முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 01, 2021 08:52

முடியே முடியே உதிராதே..

முடியின் ஆரோக்கியத்தை கொண்டே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 31, 2021 09:49

முகத்தில் வரும் கருமை, கரும்புள்ளிகளை மறையச்செய்யும் ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் முகத்தில் வரும் கருமை, கரும்புள்ளிகள் மறையும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 30, 2021 13:08

வெயிலால் கருமையடைந்த முகத்தை பொலிவாக்கும் பேஸ் பேக்

உங்களுடைய முகம் வெறும் 10 நிமிடத்தில் பிரைட்டாக அழகாக மாறுவதற்கு சுலபமாக ஒரு டிப்ஸை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பதிவு: மார்ச் 27, 2021 11:59

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா? இந்த ஹேர் பேக் போடுங்க...

முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 26, 2021 09:48

சருமத்தின் அழகை மெருகூட்டும் தேன்

இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக...

பதிவு: மார்ச் 25, 2021 12:54

பனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சரும பராமரிப்பு

பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று.

பதிவு: மார்ச் 24, 2021 11:54

More