தொடர்புக்கு: 8754422764

குழந்தைகளுக்கு விருப்பமான காபி மில்க்‌ஷேக்

குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் காபி மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 02, 2019 15:18

தித்திப்பான கேரட் அல்வா

கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட்டில் அல்வா செய்து கொடுக்கலாம். இன்று இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 01, 2019 14:22

சூப்பரான ஸ்நாக்ஸ் கோதுமை ரவை வடை

மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 14:11

கருப்பு கொண்டை கடலை குழம்பு

கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். இன்று கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 15:19

மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை சாட்

வேர்க்கடலை சாட் கடைகளில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த வேர்க்கடலை சாட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 14:05

வெயிலுக்கு குளுகுளு பால் சர்பத்

வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க பால் சர்பத் குடிக்கலாம். இன்று இந்த ஜூஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 14:13

விரைவில் செய்யலாம் தயிர் சாண்ட்விச்

காலையில் சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கான ரெசிபி இது. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 15:18

முள்ளங்கி பருப்பு பச்சடி

சப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 12:04

ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.

அப்டேட்: ஏப்ரல் 23, 2019 15:43
பதிவு: ஏப்ரல் 23, 2019 15:08

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி

பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அப்டேட்: ஏப்ரல் 23, 2019 15:45
பதிவு: ஏப்ரல் 23, 2019 12:12

கேரட் கோவா லட்டு

குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 14:16

மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி?

தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 11:17

இறால் கோலா உருண்டை குழம்பு

இறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 14:08

ஸ்பைசியான வரமிளகாய் கோழி வறுவல்

தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த வரமிளகாய் கோழி வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 15:12

சுவையான செட்டிநாடு அவியல்

செட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல... டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 14:05

குதிரைவாலி தேங்காய் சாதம்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 15:08

வாழைப்பூ குருமா செய்வது எப்படி?

தோசை, இட்லி, சூடான சாத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 12:09

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல்

குழந்தைகளுக்கு சப்பாத்தி, நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 15:14

சுவையான ஸ்நாக்ஸ் சுசியம்

விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 12:16

சூப்பரான நண்டு ரசம் செய்வது எப்படி?

சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். இன்று நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 15:04

வீட்டில் ஜிலேபி செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஜிலேபி மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 14:16