தொடர்புக்கு: 8754422764

வீட்டில் ஜிலேபி செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஜிலேபி மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 14:16

வீட்டிலேயே சிக்கன் பர்கர் செய்வது எப்படி?

பர்கர் உங்களுக்கு மிகவும் பிடிக்குமானால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இன்று சிக்கன் பர்கர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 15:04

வீட்டிலேயே ஃபலூடா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஃபலூடா ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 12:04

தோசைக்கு அருமையான வாழைப்பூ சாம்பார்

வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து சூப்பரான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 15:03

பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பீட்ரூட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பீட்ரூட்டை வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 12:07

சாம்பார் சாதத்திற்கு அருமையான இறால் சுக்கா

நாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 15:19

அருமையான வாழைத்தண்டு மோர் கூட்டு

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு. இன்று இந்த கூட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 12:15

அருமையான வெள்ளை சிக்கன் பிரியாணி

அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து வெள்ளை நிறத்தில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 14:11

மில்க் அல்வா செய்வது எப்படி?

மில்க் அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மில்க் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 13:07

ஹோட்டல் ஸ்டைல் தவா சிக்கன்

சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இன்று அந்த தவா சிக்கனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 14:12

சூப்பரான பன்னீர் பாலக் பரோட்டா

குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், பாலக்கீரை சேர்த்து அருமையான பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 15:12

ஜீரா ஆலு செய்வது எப்படி?

சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஜீரா ஆலு. இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 12:15

சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி

நாண், தோசை, சாப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் முட்டை புர்ஜி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 15:14

சூப்பரான பச்சைப் பட்டாணி மசாலா

சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சைப் பட்டாணி மசாலா. இன்று இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கவும்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 12:13

சூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை

நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கு கொள்ள குடைமிளகாய் பன்னீர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 15:17

சாம்பார் சாதத்திற்கு அருமையான கத்தரிக்காய் பிரை

தயிர், சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 12:02

ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி

வட மாநிலங்களில் வெந்தயக்கீரை பிரியாணி மிகவும் பிரபலம். இன்று எளிய முறையில் வெந்தயக்கீரை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 15:10

நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி பொரியல்

முள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் முள்ளங்கிளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 12:06

அருமையான உருளைக்கிழங்கு பிரியாணி

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 14:07

வட இந்திய ஸ்பெஷல் மலாய் பன்னீர்

வட இந்திய உணவான மலாய் பன்னீர் நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த மலாய் பன்னீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 30, 2019 14:04

சூப்பரான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி

மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இன்று இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 29, 2019 15:02