தொடர்புக்கு: 8754422764

குழந்தைகள் விரும்பும் பேபிகார்ன் பஜ்ஜி

பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 24, 2019 15:04

சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி

சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.

பதிவு: மே 22, 2019 15:25

சூப்பரான ஸ்நாக்ஸ் கத்தரிக்காய் பஜ்ஜி

கத்தரிக்காயில் வறுவல், கிரேவி, சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காய் வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 20, 2019 14:11

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் லஸ்ஸி

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் சேர்த்து சூப்பரான லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 19, 2019 14:08

சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் போண்டா

மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அவல் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்து எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 18, 2019 14:05

குளு குளு மாம்பழ குச்சி ஐஸ்

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழம் சேர்த்து குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலம்.

பதிவு: மே 17, 2019 15:03

குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் மில்க் ஷேக்

கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேரட்டில் சத்தான சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 16, 2019 15:04

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் ஐஸ்கிரீம்

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 15, 2019 15:20

குழந்தைகளுக்கு விருப்பமாக மாம்பழ லஸ்ஸி

லஸ்ஸியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மே 14, 2019 15:14

சப்பாத்திக்கு அருமையான முட்டை பட்டாணி பொரியல்

சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மே 11, 2019 14:04

சத்தான கோதுமை இனிப்பு கொழுக்கட்டை

மாலையில் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: மே 10, 2019 15:07

மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 09, 2019 15:42

சுரைக்காய் பாயாசம்

நீர்ச்சத்து நிறைந்த காய்கறியான சுரைக்காயின் மூலம் சத்தான சுவையான பாயாசம் எப்படி தயாரிக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

பதிவு: மே 08, 2019 11:17

குளுகுளு மாம்பழ மில்க்‌ஷேக்

குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழத்தை வைத்து சூப்பரான மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 07, 2019 15:04

சிறுநீரகத்திற்கும் உகந்த ராஜ்மா மசாலா

ராஜ்மாவில் இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இன்று ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 06, 2019 14:06

நுங்கு பாயாசம் செய்வது எப்படி?

கோடை காலத்தில் மட்டுமே அதிகளவில் கிடைக்கும் நுங்குவை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று நுங்கு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 04, 2019 14:09

அருமையான கருணைக்கிழங்கு கட்லெட்

கருணைக்கிழங்கில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 03, 2019 15:21

குழந்தைகளுக்கு விருப்பமான காபி மில்க்‌ஷேக்

குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் காபி மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 02, 2019 15:18

தித்திப்பான கேரட் அல்வா

கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட்டில் அல்வா செய்து கொடுக்கலாம். இன்று இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: மே 01, 2019 14:22

சூப்பரான ஸ்நாக்ஸ் கோதுமை ரவை வடை

மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 14:11

கருப்பு கொண்டை கடலை குழம்பு

கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். இன்று கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 15:19