தொடர்புக்கு: 8754422764

இதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை

பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் இதய ஆரோக்கியத்தைக் காக்கும். மக்னீசியம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

பதிவு: மே 26, 2019 13:45

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.

பதிவு: மே 25, 2019 14:15

ஒற்றைக்கண் பார்வை ஏற்பட காரணங்கள்

ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம்.

பதிவு: மே 24, 2019 14:05

கற்றாழை மகிமைகள்

75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா...

பதிவு: மே 24, 2019 08:22

விரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்

உடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: மே 22, 2019 14:52
பதிவு: மே 22, 2019 14:33

தூங்குவதற்கு பயமா?

தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை.

பதிவு: மே 22, 2019 08:48

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 21, 2019 10:07

அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?

ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 8 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்து பணி செய்யும் போது நம் உடலிலும் தசை நார்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.

பதிவு: மே 20, 2019 09:00

முளைகட்டிய வெந்தயத்தின் பயன்கள்

முளைகட்டிய வெந்தயத்தினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். முளைகட்டிய வெந்தயத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.

பதிவு: மே 19, 2019 09:29

சர்க்கரையைத் தவிர்த்தால்...

செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

பதிவு: மே 18, 2019 09:42

காய்கறி உணவில் உள்ள பல நன்மைகள்

காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியாவிட்டாலும் தாவர வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று விடலாம்.

பதிவு: மே 17, 2019 14:12

உடல் சில்லென்று இருப்பதற்கான காரணங்கள்

நீங்கள் எப்பவும் ‘சில்’லென்று இருப்பது போல் உணருகின்றீர்களா? அதற்கான மருத்துவ காரணங்களும் இருக்கின்றன. மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கெள்ளலாம்.

பதிவு: மே 17, 2019 08:57

உடலில் நீர்ச்சத்து வற்றாமல் தடுக்கும் தேங்காய் பால்

கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கக் கூடியது.

பதிவு: மே 16, 2019 13:23

உயிர் வாழ ஆக்சிஜனின் அவசியம்

காற்றில் கலந்திருக்கும் `பிராண வாயு‘ என்ற `ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன.

பதிவு: மே 16, 2019 08:36

மூக்கில் ரத்தக்கசிவு - காரணமும், தீர்வும்

மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது? என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.

பதிவு: மே 15, 2019 08:33

பச்சைப்பயறில் இருக்கும் ஆரோக்கியம்

நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது.

பதிவு: மே 14, 2019 14:32

‘காணாக்கடி’ எதனால் ஏற்படுகிறது?

பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.

பதிவு: மே 14, 2019 08:36

கருப்பட்டி காபியில் இருந்து தேநீருக்கு மாறிய கதை...

டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது.

அப்டேட்: மே 14, 2019 11:14
பதிவு: மே 13, 2019 14:17

4 தொற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும் நிணநீர் மண்டலம்

நமது உடம்பிலுள்ள நிணநீர் மண்டலம் நம்மை தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது.

பதிவு: மே 13, 2019 08:36

உடனடி தேவை தண்ணீர் சிக்கனம்...

நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம்.

பதிவு: மே 12, 2019 12:31

காய்ச்சல் சாதாரணம் அல்ல...

காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 11, 2019 13:24